Wednesday, 23 July 2008

20-இன்று கறுப்பு யூலை - தமிழனின் கறை படிந்த நாள்.





1983 BLACK JULY.

1983 ம் ஆண்டு யூலை மாதம் சிங்கள தேசத்தினாலும் சிங்கள அரசினாலும் மிக கேவலமான மனிதத்தன்மை அல்லாத முறையில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கோரமான படுகொலையாகும்.
சிங்களவனும் தமிழர்களும் இணைந்து வாழமுடியாது என்று சிங்களம் இறுதியாக உரைத்த நாளாகும்.ஆனால் நாம் ஒன்றை விளங்கிக் கொள் வேண்டும் இப் படுகொலையானது தவறுதலான ஒரு நிகழ்வு அல்ல இது சிங்கள இனவாதத்தின் அடிமனதில் உள்ள இனவாத சாக்கடை ஆகும்.

இவ்வாறன பல நிகழ்வுகள் ழூலமாக தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வீச்சுக் கொண்டு இன்று தமிழன் என்று கூறக்கூடிய வகையில் ஓர் முகவரியை கொடுத்துள்ளது. இன்று முப்படைக் கட்டுமானங்களுடன் வளர்ந்து நிற்கும் தமிழர் படை தமிழரின் தனி நாட்டிற்காக போராடி வருகிறது. இவ்வாறான துன்பங்கள் எமக்கான தனி நாடு அமையும் வரை தொடரும்.







இவ்வேளை யூலை படுகொலை நிகள்வில் கொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கு எமது அஞ்சலிகள்.



No comments: