Monday, 15 September 2008

** ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்.

முறிகண்டி-அக்கராயன் வீதியில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் கடும் சமர் இடம்பெறுகின்றது. இதில் இலங்கைப் படைகளுக்கு கடும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பொருமளவான படையப் பொருட்களும் படை உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தொடக்கம் எம் உறவுகள் களத்தில் போரிட்டவண்ணம் உள்ளனர்.



photo:TamilNet.



photo:TamilNet

for contact: jaalavan@gmail.com

No comments: