
தமிழீழ விடுதலைலப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைவிட்டு ஐனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அதிபர் மாளிகையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற அனைத்து கட்சி குழுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் யுத்தத்தின் மூலம் தீர்வினைப் பெற்றக் கொள்ள முடியாது. ஆனால் பயங்கரவாத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
கிழக்கை மீட்டது போல் வடக்கையும் படையினர் மீட்பர். அதுவரைக்கும் வடக்கில் வாழும் மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுமாறும் மகிந்த ராஜபக்ச அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி குழுக் கூட்டத்தில் முதன்மை ஆயுததாரி கருணா பங்கேற்றுள்ளார்
படங்கள்: டெய்லி மிரர்
pathivu.com
*****
for contact: jaalavan@gmail.com











No comments:
Post a Comment