Monday, 13 October 2008

** இந்தியா எப்போதும் எங்கள் பக்கமாம்..! - பசில் ராஜபக்ஸ.

இன்று நாம் சர்வதேச ரீதியில் பயங்கரவாததிற்கு எதிரான நாடுகளின் ஆதரவுடனும், உதவிகளுடனும் பயங்கரவாதிகளுடன் யுத்தம் புரிந்தவருகின்றோம். அந்த வகையில் எமது அயல் நாடான இந்தியா விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கு தனது கூடுதலான ஆதரவையும், உதவிகளையும் எமக்கு வழங்கியுள்ளது.
எப்போதுமே இந்தியா எங்கள் பக்கமே இருந்து செயற்படும் என்று சிறி லங்கா ஜனாதிபதியின் ஆலோசரும், சிறி லங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செய்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
pathivu.com
*****

No comments: