அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று அதிரடிப் படையினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நான்கு அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் அம்பாறை வம்மியடி சிறப்பு அதிரடிப் படை முகாமிலிருந்து சுற்றுக் காவல் நடவடிக்கைக்கா ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோதே விடுதலைப் புலிகளால் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்போது சம்பவ இடத்தில் மூன்று அதிரடிப் படையினர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.
pathivu.com
*****








No comments:
Post a Comment