புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் இணைந்து, சோக கீதம் வாசித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் இணைந்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சோக பாடல்களை இசைத்தபடி மிஷன் தெரு வரை சென்றனர்.இந்த வித்தியாசமான நிகழ்ச்சி புதுச்சேரி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
________
Thatstamil
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment