கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை மேற்கொண்ட மற்றொரு முன்நகர்வு முயற்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.இதன்போது சிறீலங்கா படைகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், படையினரின் 12 உடலங்களும், பெருமளவு ஆயுதங்கள் மற்றும் படையப் பொருள்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆர்.பி.டி எல்.எம்.ஜி - 02
பி. கே எல்.எம்.ஜி - 02
ஆர். பி. ஜி - 07
பி. ஏ 35 - 01
சி. டி 70 - 01
ஏகே ரவைகள் - 37,000
ஏகே ரவை இணைப்பிகள் - 1,230
பிகே இணைப்பிகளுடன் ரவைகளுடன் - 12,000
ஆர்.பி.ஜி எறிகணைகள் - 49
ஆர்.பி.ஜி புறப்ளர்கள் - 37
கைக்குண்டுகள் - 132
மற்றும் படையப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
படையினரின் 38 உடலங்கள் நேற்று கைப்பற்றட்ட நிலையில் மேலும் 12 உடலங்கள் என மொத்தம் 50 உடலங்கள் இரண்டு நாட்களில் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment