முல்லைத்தீவு குமுழமுனையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிறிலங்காப் படை உழவூர்தி சிக்கியது.
சிறிலங்காப் படையினரை கடந்த திங்கட்கிழமை ஏற்றிச் சென்றபோது கண்ணிவெடியில் இவ்வுழவூர்தி சிக்கியது.
இதில் சென்ற படையினர் இழப்புக்களைச் சந்தித்து இழப்பு விபரத்தை சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிடவில்லை.
_________
Sankathi.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment