தமிழின உணர்வாளரும் தமிழ்த் திரைப்பட இயக்குனருமான சீமான் மீண்டும் கைதாகியுள்ளார். அண்மையில் ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரபாகரனை உயர்த்தியும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் அவரது உரை அமைந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சீமானின் உரை சர்சையைக் கிளப்பியுள்ளது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கடும் அழுத்தம் காரணமாக தமிழக காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலையடுத்துதேவதானப்பட்டியில் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment