Thursday, 18 December 2008

** யாழில் கைதிகளிடம் இருந்து வலுகட்டாயமாக இரத்தம் பறிப்பு!

கிளாலிக் களமுனையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் நூற்றுக் கணக்கான படையினர் படுகாயமடைந்துள்ள நிலையில், படையினர் காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளிடம் வலுக்கட்டாயமாகத் இரத்தம் பெற்றுள்ளனர்.

இதேவேளை கிளாலிப் பகுதியில் இடம்பெற்ற மோதல சம்பவத்தில் காயமடைந்த படையினர் 200ற்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தென்பகுதி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
__________
Sankathi.com

No comments: