யாழ். குடாநாட்டிலுள்ள சிறார்களில் 70 வீதமானவர்கள் கடும் உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குடாநாட்டில் பிறக்கின்ற பிள்ளைகளில் 10 வீதமானோர் அங்கவீனர்களாக பிறக்கின்றனர் எனவும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது. போர் நெருக்குதல்கள், படைக் கெடுபிடிகள் என்பன இவற்றிற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.___________
Sankathi.com








No comments:
Post a Comment