Tuesday, 9 December 2008

** பிரான்ஸ் அதிபர் சார்கோசி மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் - சீனா எச்சரிக்கை

பிரான்ஸ் அதிபர் சார்கோசி தலாய்லாமாவை சந்திந்தமைக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் வரும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ''பீப்பிள்ஸ் டெய்லி'' நாளேட்டில் இடம்பெற்ற ஆசியரியர் தலையங்கத்திலேயே இத்தகவலை சீனா வெளியிட்டுள்ளது.


தலாய்லாமாவை சார்கோசி சந்தித்து 30 கழிந்த நிலையில் சீனா இந்த எச்சரிகையை விடுத்துள்ளது. சீனாவின் நலன்களுக்கு எதிராக செயற்படுகின்றார். சீனாவின் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட்டுள்ளார். இந்த சந்திப்பை சீனா எளிதில் மறக்காது. இதற்கு அவர் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்'டி வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

__________

Pathivu.com

No comments: