தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை காரணம் காட்டி, சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள போருக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் துணைக்குழுவின் ஆயுததாரியான டக்ளஸ் தேவானந்தா களமிறங்கியுள்ளார்.முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு மட்டும் 3000 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது எனக்கூறி வெளிநாடுகளின் தூதரகங்களிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளார். இவருடன் கோத்தபாய ராஜபக்சவும் நிதி சேகரிப்பில் களம் இறங்கியுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
__________
Sankathi.com








No comments:
Post a Comment