வன்னியில் எமது உறவுகளுக்கான அடிப்படை உதவிகளுக்கும் நின்மதியான வாழ்வுக்கும் உடனடி ஆவணை செய்யுமாறு ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை கோருங்கள்....
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail "ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை சென்றடையும்.
http://www.congressweb.com/cweb4/index.cfm?orgcode=PEARL&hotissue=29
உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த தகவலை அனுப்பி, அவர்களையும், இந்த கடிதத்தை அனுப்ப வையுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாகிய நாங்கள் ஒருமித்த குரலில் இந்தக் கடிதங்களை அனுப்பிவைக்கவேண்டும்.
_____________
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment