கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 20 ஆயிரத்து 998 பேர் இடம்பெயர்ந்து 23 பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
4 ஆயிரத்து 575 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 243 பேர் சிறுவர்கள் ஆவர்.
தொடர்ந்தும் பாடசாலைகளிலேயே இவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனார்.
__________
Puthinam.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment